அங்கத்தவர் படிவம்
பிரிவுகள்
- அங்கத்தவர்கள் (1)
- அறிவித்தல்கள் (9)
- நிர்வாக சபை (2)
-
பிந்திய இணைப்புக்கள்
லண்டன்:- நாகர்கோவில் மக்கள் ஒன்றியத்தின் 3வது மகாசபை கூட்டம் 04.12.2011 அன்று பிற்பகல் 3 மணியளவில் லண்டன் மாநகரத்தில் ரொற்னம் தமிழ் ஹவுஸ் மண்டபத்தில் தலைவர் கா. நாகமுத்து தலைமையில் அக வணக்கத்துடன் கூட்டம் இனிதே ஆரம்பமானது.
நாகர்கோவில் மக்கள் ஒன்றியத்தின் சட்டவரைவு இணைக்கப்பட்டுள்ளது
காலம்:- 04.12.2011 மதியம் 2 மணியில் இருந்து 5 மணிவரை
இடம்:- Tamil House, Unit 2, Fountayne Business Centre, Broad, lane Tottenham, N15 4AG
Nearest Tottenham Hale Tube Station. (Victoria Line)
ஒன்றியத்தின் நிகழ்ச்சி நிரல் பற்றிய விபரம் 15.11.2011 முன் அறிவிக்கப்படும்.
லண்டன்: நாகர்கோவில் மக்கள் ஒன்றியத்தின் 2வது மகாசபைக் கூட்டம் 24.07.2011 அன்று லண்டன் மாநகரில் ரொற்னம் மண்டபத்தில் நண்பகல் 12 மணியளவில் தலைவர் திரு கா. நாகமுத்து தலைமையில் அகவணக்கத்துடன் கூட்டம் இனிதே ஆரம்பமானது.
கிட்டத்தட்ட 30 உறுப்பினர்களுடன் ஆரம்பமான கூட்டம் பின்னர் 45 ற்கு மேற்பட்டவர்களை உள்ளடக்கியதாயிருந்தது. இதில் சிறப்பு உறுப்பினர்களாக தாயகத்திலிருந்து திரு ஆ. நவரத்தினசாமி அவர்களும், நோர்வேயிலிருந்து திரு க. கிருஷ்ணராஜா அவர்களும், சுவிசிலிருந்து திரு க. வினாயகநாதன் மற்றும் சு. தருமராசா அவர்களும் பங்கேற்றிருந்தனர்.
நாகர்கோவில் மக்கள் ஒன்றியத்தின் மகா சபை கூட்டத்திற்கான அழைப்பு
27 பெப்ரவரி 2011 அன்று நடைபெற்ற கூட்டத்தில் நாகர்கோவில் மக்கள் ஒன்றியம் பற்றி பொதுவாக கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்குரிய பதில்களும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் மக்கள் ஒன்றியத்தின் முதலாவது மகா சபை கூட்டத்திற்கான அழைப்பு
நாகர்கோவில் மக்கள் ஒன்றியம் தற்காலிக நிர்வாக சபையின் 02.01.2011ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற முதலாவது நிர்வாகசபைக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: